• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Tuesday, April 5, 2011

    வன்தட்டில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

    நாம் நம் கணணியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம். அந்த கோப்பினை நிரந்தரமாக Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.ஆனாலும் நாம் Delete செய்த கோப்பினை Recovery Software கொண்டு மீண்டும் எடுக்க நிறைய வாய்ப்பு இப்பொழுது உள்ளது. ஒருவேளை நம் கணணியை நாம் மற்றவர்களுக்கு விற்கும் பொழுது அவர்கள் நம் கோப்புகளை திரும்ப எடுக்க வாய்ப்பு உள்ளது.
    அதனால் நாம் அளிக்கும் கோப்புகளை கணணியில் இருந்து நிரந்தரமாக அழிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.
    இதனை கொண்டு நாம் கோப்புகளை அழிக்கும் பொழுது அது சுத்தமாக நமது கணணியில் இருந்து அழித்து விடுகிறது.
    நீங்கள் உங்கள் கணணியை Format செய்யும் பொழுது இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்தையும் அழித்து விடுங்கள்.
    தரவிறக்க சுட்டி