![]() இந்தத் தளத்திற்கு சென்று நாம் Start Training என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Melody, Harmony, Rhythm , Sound போன்ற வகைகளில் நமக்கு எந்த வகையான இசையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமோ அதற்கான விளையாட்டை தேர்ந்தெடுத்து Play என்ற பொத்தானை சொடுக்கி விளையாடலாம். நாம் தேர்ந்தெடுத்த இசையின் படி நாம் விளையாடும் விளையாட்டு இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைகளில் வித்தியாசமான விளையாட்டாக இசையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதள முகவரி |