• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, March 2, 2011

    My Diet Wiz: உடல் எடையை குறைக்க


    நமது உடலுக்கு தேவையான உணவு வகைகளையும், அதன் சத்து அளவுகளையும் மற்றும் உடல் எடையை நமது கட்டுப்பாட்டுக்குள் எப்படி கொண்டு வருவது என்பதை பற்றி அறிய வேண்டுமா?முதலில் இந்த மென்பொருளை நிறுவி கொள்ளுங்கள். இதனை நிறுவியதும் ஓபன் செய்தால் ஒரு விண்டோ தோன்றும். அதில் நமது பிறந்த தேதி, பெயர், உடல் எடை மற்றும் உயரம் ஆகிய விவரங்களை கொடுக்கவும்.
    குறிப்பாக நமது உடல் எடையை குறைக்க ஒரு குறிப்பிட்ட நாளையும் தந்த பின், வரும் எடையை குறிக்க வேண்டும்.
    தேவையான எடையையும், தேதியையும் குறிப்பிட்டு Calculate கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு அறிக்கை ஒன்று கிடைக்கும். அதில் வலது புறம் உணவு வகைகள் தெரிய வரும்.
    அதில் சாப்பிடும் உணவு வகைகளின் பட்டியல் எல்லாம் கிடைக்கும். அதில் நீங்கள் சாப்பிடும் உணவு பிரிவை தேர்வு செய்யுங்கள்.
    ஒன்றுக்கு இரண்டு முறை இதில் உள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து உடலை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
    தரவிறக்க சுட்டி