மஞ்சள் காமாலைக்கு உரிய மருத்துவம் பார்க்காமல் சூடு வைப்பது; அதனால் ஏற்படுகின்ற விபரீதங்கள், வலிப்பு நோய் வரும்போது அதை நிறுத்த இரும்புத்துண்டு, சாவி, கத்தி போன்ற பொருட்களைக் கொடுப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் இன்றுவரை தொடர்கிறது. இதுபோன்ற தவறான சிகிச்சை கொடுப்பதும், காலம் தாழ்த்துவதும் உயிருக்கே ஆபத்து.
* குழந்தைகளின் குடலைச் சுத்தம் செய்வதற்காக அடிக்கடி பேதிமருந்து, விளக்கெண்ணை போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. இதனால், குடல்நலக்கேடு உண்டாகி விடும்.
* குழந்தைகளுக்கு சூடு இருப்பதாக நினைத்து அதைத் தணிப்பதற்காக தேவைக்கு அதிகமாக எண்ணையை தேய்த்துக் குளிப்பாட்டுதல், மூக்கு நாசியிலும், காதுத் துவாரத்திலும், கண்ணிலும் எண்ணை விடுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுத்தும்போது நுரையீரல் அழற்சி ஏற்படும்.
* சாம்பிராணி கொண்டு புகை போடக்கூடாது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம் என்கிற நிலையில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் இதில் இருக்கலாம்.
* முட்டை, பயறு மாவு போன்ற தேவையற்ற பொருட்களைக் கொண்டு உடம்பில் தேய்த்துக் குளிப்பாட்டும்போது, ஒவ்வாமையால் தோலில் அரிப்பும், தடிப்பும் ஏற்படலாம். தேய்த்துக் கொள்ளும் போது பிற்காலத்தில் ஒவ்வாமையின் அறிகுறிகள் தோன்றிடும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

* கண்நோய்க்கு, தாய்ப்பால், இலைச்சாறு போன்றவற்றை அறியாமையால் விடுவதால் நோய் தீர்வதில்லை. மாறாக, கண் பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்யும்.
* குடல் புழுக்களை அகற்றுவதற்காக, வேப்பெண்ணையைக் குழந்தைகளுக்கு கொடுப்பதால், நுரையீரலில் இறங்கி, ரத்தத்தின் மூலமாக மூளையைப் பாதிக்கும். அதனால், கை, கால்கள் செயலிழத்தல், நினைவிழத்தல் மட்டுமின்றி உயிருக்கே ஆபத்தாகவும் முடியும்.
* அம்மை நோய் கண்டால், அம்மனுக்கு குற்றம் எனக்கூறி சிகிச்சை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது.
* அம்மைநோய் மற்றும் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்னும் ஆரம்பக்கட்ட காசநோயை அடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைந்து விடும். அதனால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

* உடல்நலம் பாதிக்கப்படும் போது சீதபேதியும், வயிற்றுப்போக்கும் தொடர்ச்சியாக ஏற்படுவதுண்டு. அதனால் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* `அக்கி’ எனப்படும் வைரஸ் தொற்றுநோயால், தோலில் கொப்புளங்கள் உண்டாகும்போது, செம்மண் கொண்டு எழுதுவதும், கரும்புள்ளி, செம்புள்ளிகளைப் பதிப்பதும் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டங்கள். இதனால் நோயின் கடுமை அதிகமாகி, வில்வாத குதிரை வலிப்பு நோய்க்கிருமிகள், பிற கிருமிகள் போன்றவை தொற்றும் அபாயம் ஏற்படும்.
* சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளின் முகம், கை, கால், உடல் வீங்கி விடும். அதைப்பார்த்து ஊதுகாமாலை, சுரைக்காய்அம்மை ஏற்பட்டு விட்டதென்று எந்த வகையான சிகிச்சையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தக்கூடாது. உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளின் உடல் நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போனால், அதற்கான காரணங்களை மருத்துவர் மூலம் அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
* காசநோயின் ஆரம்பக்கட்ட நிலை, வலிப்பு நோய், இதயநோய்கள் போன்றவற்றிற்கு நீண்ட நாளைய சிகிச்சை தேவைப்படும்.
* சிகிச்சையின் போது நோயின் அறிகுறிகள் தென்படவில்லை எனில், நோயின் அறிகுறிகள் கட்டுக்குள் இருப்பினும் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. மருத்துவரின் ஆலோசனையைக் கொண்டே சிகிச்சைÛயை தொடர்வதா, வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும்.
* போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உடல்நலம் கெடுவதோடு மட்டுமல்லாமல்,