• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, February 21, 2011

    எதையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையம்

    எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள். அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செயலை மிகவும் விரைவில் முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. தி பாஸ்டஸ்ட் வே சைட் என்னும் அந்த தளம் ஒவ்வொரு செய‌ல்களையும் விரைவாக செய்வது எப்படி என வழி காட்டுகிறது.
    வழிமுறைகளோடு வீடியோ விளக்கமும் இடம்பெறுகிறது. இரண்டே நிமிடங்களில் டி ஷர்ட்டை மடிப்பது எப்படி என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
    எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரஸ்யமான தளம். ஏதாவ‌து செயல்க‌ளை விரைந்து முடிக்க‌ வ‌ழி தேவை என்றாலும் இந்த‌ த‌ள‌த்தில் ச‌ந்தேக‌ம் கேட்க‌லாம்.
    இணையதள முகவரி